M K Stalin appointed Dy CM of Tamil Nadu
மறைந்த முன்னால் முதல்வர்கள் கக்கன் , அண்ணா , காமராஜர் ஆகியோர், பதவி காலத்திற்கு பிறகு என்ன விட்டு சென்றார்கள்.. ? இப்பவும் சில நேரங்களில் அவர்களுடைய சந்ததியினர் பலரின் பொருளாதார நிலை பற்றி பத்திரிகைகளில் வருகின்றது. அதை படித்த நமக்கு , "அடடா, இவர்களுக்கு அவர்கள் ஏதாவது செய்து வைத்து இருக்கலாமே " என்கிற எண்ணம் இழையோடும்.
அந்த கவலைக்கு இடம் தராமல், நம் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தன்னுடைய அடுத்த தலைமுறையைச் சார்ந்த அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில், வளமான வாழ்க்கை அடித்தளத்தை அமைத்து கொடுத்து இருக்கின்றார். வாழ்க..
சற்று முன் கிடைத்த செய்தி.. மு க ஸ்டாலின் துணை முதல்வர் ஆகின்றார்..
வாழ்த்துக்கள்...
வர்ணாசிரம முறைக்கு எதிர்ப்பு காட்டி கழகம் வளர்த்த தி மு க, இன்று தலைவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஒவ்வொரு பதவி கொடுத்து மகிழ்கின்றது.
மு க ஸ்டாலினுடைய தகுதியை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், கழகம் தான் கொண்டிருந்த சில அடிப்படை கொள்கைகளை விட்டு விலகி வெகு தூரம் சென்று விட்டது என்பதைத்தான் சுட்டி காட்ட விரும்பினோம்.
சோ முன்பொருமுறை துக்ளக்கில் எழுதியது நினைவுக்கு வருகின்றது..
"எல்லோரும் இந்நாட்டு மன்னர்....!!!!
மன்னராட்சி நம் நாட்டில் ஒழிக்கப்பட்டு வெகு காலமாகிவிட்டது.."
வாழ்க ஜனநாயகம்..

Comments
Post a Comment