கலக்கப்போவது யாரு ?
இது விஜய் டிவியில் கலக்கபோவது யாரு பாத்துக்கிட்டே பதிஞ்சது.. (8/2/2008)நிகழ்ச்சி தொடக்கத்தில் கனா காணும் காலங்கள் ஸ்டைலில் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் போட்ட குத்தாட்டம் ஒரு அபத்த களஞ்சியம்.. விரச உச்சம்.. அதுவும் ஸ்கூல் யூனிபார்ம் போட்டுக்கிட்டு... உவ்வே .. எஸ் எஸ் சந்திரன் நமீதாவை கிண்டலியது .. என்ன கொடுமை சார் இது. பாத்து பாத்து வயரும் மனசும் கலங்கிடுச்சு