I don't know..

Was in Bhopal for 3 full days (21-23 May)
Had good time with Amma, Appa , Sister and Uncle.
Landing was bit uncomfortable (Indian (air lines)) in Mumbai the wednesday (24th).
Made two trips to mumbai (from mahad) in the last week ;

Some of my friends, wellwishers whenever they see me,
never fail to ask , "When r u getting married.. ? "

" I don't know.."

May be next time, if somebody ask,
I will tell ...

" ஏற்றத் துனை இன்னுமின்றி
பேச்சுப் பொருளானேன்,
ஏக்கமது வந்துவிட்டால்
சாமிக்கிட்ட வேண்டிக்குவேன்

சாமிகிட்ட வேண்டினதால்,
துன்பம் துளி கூட இல்ல.
அந்த இரக்கத்தினை எண்ணி எண்ணி
உறக்கம் கொறைஞ்சு போனேன்.

உறக்கம் கொறைஞ்சு போனாலும்,
சிந்தனையில் மாற்ற்மில்ல !
மாறாது, தீராது, ஆவலென்றும் ஓயாது,
அண்ணலிடம் கொண்ட எண்ணம் !!

எண்ணமது திண்ணமய்யா,
கல்லில் பதித்த செய்தியய்யா,
வரங்கொடுத்த வள்ளலய்யா,
எங்கிருந்தும் காக்கும் தெய்வம்.

தெய்வம் வந்து காப்பதினால்
ஏற்புடைய வண்ணமாவேன்,
காட்சி பெற்று களிப்புடனே
கடைத்தேற்ற வேண்டுகின்றேன். "

Comments

Popular posts from this blog

India lost the second test by 122 runs to Steve Bucknor & Benson

Indha Naal Inia Naal

"A great leader's courage to fulfill his vision comes from passion, not position."