நிலவு ...

அன்று இரவு படுக்கை அறையில் ஜன்னல் வழியாக,
பால் நிலா ஒளி சிந்திக்கொண்டிருந்தது.

எப்போதோ எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வந்தது.

“ நிலவு கூடத் தொட்டுவிடும்
தூரம் தான் ...
ஏறிப் பார் தெரியும்...”

Comments

Popular posts from this blog

India lost the second test by 122 runs to Steve Bucknor & Benson

Indha Naal Inia Naal

"A great leader's courage to fulfill his vision comes from passion, not position."