Posts

Showing posts from 2013

நான் ஆயிரத்தில் ஒருவன்...

பற்பல  வருடங்களுக்கு முன்பு பெர்னார்ட் ஷா  என்கிற அயர்லாந்த் எழுத்தாளர் கிரிக்கெட் பற்றி கூறியது பின் வருமாறு... " 11 முட்டாள்கள் ஆடுகின்றார்கள்..அதனை பதினொரு ஆயிரம் முட்டாள்கள் பார்க்கின்றார்கள் .. " அந்த ஆயிரத்தில் நானும் ஒருவன்... வாழ்க ஐ பி எல். இருந்தாலும் ராகுல் டிராவிட் என்கிற ஒரு மனிதனுக்காக   ஐ பி எல் தொடர்ந்து பார்ப்போம்... ஜெய் ஹிந்த்  !!!!